Posts

Showing posts with the label Awareness

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Easy global warming drawing for kids

Image
Kids Drawing Hello children today we going to draw awareness topic. Our earth ground water is dries up day by day.So much amount of water we used is unnecessary purposes. At the same time large amount of people struggle for drinking water. Today we are going to draw global warming impact on earth , here dried up land represents it. Save water and save lives in the world.   picture from pixabay Step1: Okay children lets take you white paper and graphite pencil now. Draw some short lines on the paper like three sides the lines are extendend. see the below picture for reference. You can note that inside the picture left side one small plant present there. Draw that plant with leaf as shown in the picture.  Step 2: Darken the lines with pencil. Step 3: Shade lightly on the drawing as shown in the figure. Draw plant leaf edges like this. Step 4: Make some dots on the drawing and shade lightly. Step 5: The last step is colouring the plants leaf with green colour or graphite pencil. ...

TReDS fee update சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் எச்சரிக்கை

Image
போலி இணையதளங்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை ? டிஆர்இடீஎஸ் (TReDS) தளத்தின் மீதான கோரிக்கை என்ன ? சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய செய்தி  தவறாமல் படியுங்கள்... வணக்கம் நண்பர்களே இன்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் விழிப்போடு இருப்பது தொடர்பான மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பை பார்ப்போம். நீண்டகால சிக்கலில் இருந்து சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  TReDS தளத்தின் பதிவு கட்டணம்: சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் TReDS தளத்தில் பதிவு செய்வதற்கான கட்டணத்தை மத்திய நிதியமச்சகம் தள்ளுபடி செய்தது. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சகம் கோரிக்கையை ஏற்று மத்திய நிதியமைச்சகம் தள்ளுபடி செய்தது. சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சகம் பரிந்துரை செய்த புதிய தளம் : இதனைத் தொடர்ந்து சிறு குறு நடுத்தர தொழில் அமைச்சகம் உதயம் என்னும் தளத்தில் தொழில் நிறுவனங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.  சிறு குறு நடுத்தர தொழில் ந...

Red Mercury tv, radio fact in tamil சிவப்பு பாதரசம்

Image
சிவப்பு பாதரசம் என்றால் என்ன ? இது கோடிக்கணக்கில் விற்க காரணம் என்ன ? சிவப்பு பாதரசத்திற்கு உண்மையில் சக்திகள் உள்ளதா ? சிவப்பு பாதரசம் பற்றி கூறப்படும் கதைகளும் உண்மையான அறிவியல் விளக்கங்களையும் இந்த பதிவில் பார்ப்போமா ? சிவப்பு பாதரசம் எனப்படும் உலோகம் திரவ நிலையில் காணப்படும் உலோகம், இது அணு ஆயுதங்களில் பயன்படுகிறது என்று பல கதைகள் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவதை பார்த்திருப்பீர்கள்.  இந்த சிவப்பு பாதரசத்தை வீட்டில் வைத்திருந்தால் கோடீஸ்வரர் ஆகலாம், இதனை காயங்கள் மீது வைத்தால் அனைத்து காயங்களும் குணமாகும், இந்த சிவப்பு பாதரசம் அதிர்ஷ்டம் நிறைந்தது என்னும் பல கதைகள் செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் பரவிவருகிறது. சிவப்பு பாதரசம் விலை என்னவாக இருக்கும் ? இந்த சிவப்பு பாதரசம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்கிறார்கள் இதனை வைத்து ஏமாற்றும் மோசடிகாரர்கள். உண்மையில் சிவப்பு பாதரசம் என்ற ஒன்று இருக்கிறதா ? இதுவரை அறிவியலாளர்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளில் சிவப்பு பாதரசம் என்ற ஒன்று இல்லை. சிவப்பு பாதரசம் பற்றிய அறிவியல் நிரூபணங்கள் ஏதுமில்லை. இதன் ...

Defence production and export promotion policy 2020 draft in tamil

Image
வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை:- வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை 2020-ஐ பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நமது நாட்டின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் கொள்கைகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு எவ்வளவு இயற்கை வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் எவ்வளவு தொகை பாதுகாப்பிற்காக முதலீடு செய்யப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது நம் கடமை. வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கை பற்றிய தகவல்கள்:- பாதுகாப்பு உற்பத்தியில் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்காகவே இந்த கொள்கை துவங்கப்பட்டது. பாதுகாப்பு உற்பத்தியில் தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதற்காகவே, ''தன்னம்பிக்கை இந்தியா''  (Atma nirbhar Bharath Package ) என்ற தொகுப்பின் கீழ் பல அறிக்கைகள் உருவாக்கப்பட்டன. இந்த கட்டமைப்பைத் துவக்குவதற்காகவும், பாதுகாப்பிலும் விண்வெளித் துறையிலும் மேலோங்கிய நாடுகளில் இந்தியாவைக் கொண்டு வருவதற்காகவும், பாதுகாப்பு அமைச்சகம், வரைவு பாதுகாப்பு உற்பத்தி மற்றும...

D614G virus mutation in Tamil

Image
மலேசியாவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் தொற்று  ? கொரோனவைரஸ் அடைந்த பரிணாம வளர்ச்சி ? டி614ஐி வைரஸ் தொற்று என்றால் என்ன ? D614G வைரஸ் தொற்று கொரோனாவைவிட மிகவும் ஆபத்தானதா ? கொரோனா வைரஸ் பற்றிய தற்போதைய நிலை என்ன ? கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய பயன்படும் புதிய கண்டுபிடிப்புகள் ? வணக்கம் நண்பர்களே சீனாவின் வூகான் மாகாணத்தில் தோன்றிய கொடூரமான வைரஸ் தொற்று காரணமாக அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் வணிகம் விவசாயம் மற்றும் பல துறைகள் மக்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் செயலிழந்து உள்ளன. நாம் சந்தித்துள்ள இந்தப் பெரும் தொற்று பாதிப்பை சரி செய்ய இன்னும் எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என்பது இதுவரை தெரியவில்லை. நம்மிடம் உள்ள அனைத்து உணவுப் பொருட்களும் ஆற்றலும் பயன்பாட்டின் காரணமாக குறைந்து கொண்டே செல்கிறது. புதிய வேலைகளை செய்யாத காரணத்தினால் உற்பத்தி திறன் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகியவை தோன்ற காரணமாக இருக்கும். அனைத்து நாடுகளும் மற்றும் முன்னணி நிறுவனங்களும் தன்னார்வ ஆராய்ச்சியாளர்களும் கொரோனாவிற்க...

Android Qualcomm security warning in tamil

Image
குவால்காம் ஸ்னாப்ட்ராகன் ப்ராசசர் ல் பாதுகாப்பு குறைபாடா ?....நீங்கள் என்ன மொபைல்போன் பயன்படுத்துரிங்க ?...உங்கள் மொபைல்போன் பாதுகாப்பாகதான் இருக்கா ?....என்ன என் மொபைல்போன் என்னை கண்காணிக்கிறதா ?.... இந்த மொபைல்போன் வரிசையில் உங்கள் மொபைல்போன் உள்ளதா ?...வாங்க பார்க்கலாம்... எல்லாரும் மொபைல்போன் பயன்படுத்துறோம் அதில் உள்ள processor பற்றி தெரியுமா?... Qualcomm snapdragon chip என்ற processor பயன்படுத்தப்படும் முன்னனி நிறுவனங்களின் மொபைல்போன்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக check point எனப்படும் cyber security solutions expert ஆய்வு செய்து கூறியுள்ளனர். இந்த வரிசையில்  O ppo, Vivo, Xiaomi, LG, Samsung, Nokia, OnePlus, Google  பல முன்னனி நிறுவனங்களின் மொபைல்போன்கள் உள்ளன இதில் உங்கள் மொபைல்போன் உள்ளதா என்று பாருங்கள் . Qualcomm snapdragon chip ல் என்ன பிரச்சனை? Qualcomm ஒரு முன்னனி நிறுவனம் இது மொபைல்போன் நிறுவனங்களுக்கு தேவையான processor யை தயாரித்து கொடுக்கிறது. DSP எனப்படும் digital signal processor ல் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதன் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் ...

Social media awareness series 3

வணக்கம் நண்பர்களே  வலைதள விழிப்புணர்வு பகுதி 3ல் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு முந்தைய பகுதிகளில் வலைதள பயன்பாடு, பெற்றோர்கள் வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது, வலைதள பாதிப்பு, குழந்தைகளை கையாலுதல் போன்ற பயனுள்ள தகவல்களை கொடுத்துள்ளோம் அவற்றை படித்து பயன்படுத்தி கொள்ளுங்கள். மாணவர்கள் இணையவழியில் கல்வி கற்கும் இந்த வேளையில் அவர்களின் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்வது பெற்றோர்கள் கடமை. மாணவர்கள் தங்கள் வகுப்பை தொடங்கும்போது பெற்றோரும் உடன் இருக்க வேண்டும்.  இணையதள விளம்பரங்கள்: இணையதளத்தில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களை பார்த்து இருப்பீர்கள். ஒரு இணையதளத்தின் லாப நோக்கத்திற்காக அவை ஒளிபரப்பப்படுகிறது.  இதில் சில விளம்பரங்களில் தவறான காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அவற்றை பார்க்கும் குழந்தைகள் மனதில் தவறான எண்ணங்கள் தோன்றும். சில விளம்பரங்கள் உங்களை கட்டாயமாக பார்க்க வைக்கும் இதனை நீங்கள் தடுக்க இயலாது. இத்தகைய விளம்பரங்கள் வலைதளத்தில் இருந்து நீங்கள் வெளியேற அனுமதிக்காது. சில விளம்பரங்களை நீங்கள் தெரியாமல் தொடுவதால் உங்கள் வங்கிக் கணக்கு வ...

EIA 2020 India trends in tamil

வணக்கம் நண்பர்களே, சூழல் தாக்க மதிப்பாய்வு 2020 வரைவு பற்றிய செய்தியை கேட்டிருப்பீர்கள். சூழல் தாக்க மதிப்பாய்வு என்றால் என்ன?... ஏன் நாம் அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வினா உங்கள் மனதில் எழலாம். இந்த பதிவு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சூழல் தாக்க மதிப்பாய்வு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வெளியிடுகிறோம். சூழல் அறிவியல் சூழலியல் காரணிகளால், மனித உடல் நலத்தில் ஏற்படும் தாக்கங்களை பற்றி அறிய செல்வழிப் பகுப்பாய்வு என்ற முறையை ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு முகமை பயன்படுத்தியது. இந்த பகுப்பாய்வு தொழில்நுட்பம் சூழல் அறிவியல் எனப்பட்டது. சூழல் தாக்க மதிப்பாய்வு ( EIA-Environmental Impact Assessment ) தோற்றம் சுற்றுச்சூழலை பாதுக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் உடனடி தோற்றத்திற்கு காரணம் போபால் விஷவாயு கசிவு விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம். இது மக்கள் மனதில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியது.  சூழல் தாக்க மதிப்பாய்வு 1994 ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது.  1994 முதல் 2006 வரை சூழல் தாக்க மதிப்பாய்வு எந்த திட்டத்தையும் தடுக்கவில்லை....

Anti-Child labor drawing

Image
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின வரைபடம்: வணக்கம் நண்பர்களே, ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவர்கள் தங்கள் வீட்டில் உள்ள வறுமையால் வேலைக்கு செய்கிறார்கள். இதனை தடுக்க அரசு சட்டம் இயற்றி காத்துவருகிறது. இருப்பினும் லாப நோக்கில் சிறுவர்களை அடிமையாக்கி வேலைவாங்கும் குற்றவாளிகள் இன்றும் உள்ளனர். அவர்களிடம் இருந்து குழந்தைகளை மீட்டு கல்வி கற்க வைப்பது அரசின் பணி. இதனை நினைவுபடுத்த குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.      RiyAshoK shades Learn By this affiliate link god bless you: Drawing class: https://86c79drsjdvhwl9kk90q0olwbf.hop.clickbank.net/ Piano class  : https://1c5cefklmqo8yybdl3xi5yvkak.hop.clickbank.net/

Reservation in India for OBC - reservation trending news

இட ஒதுக்கீடு வணக்கம் நண்பர்களே. இந்த பதிவில் இட ஒதுக்கீடு பற்றிய சில தகவல்கள் ...தோற்றம்,சட்டங்கள், இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய வழக்கு, சில தகவல்களை பகிர்ந்துள்ளேன்... தோற்றம்: இந்தியா விடுதலைக்காக போராடியது போல் பல போராட்டங்களை கண்டது. அவற்றில் ஒன்று இட ஒதுக்கீட்டுக்கொள்கை. இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர்கள் சமுதாயத்தில் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. 1. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் நேரு அரசின் ககா கலேல்கர் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டது. (1953) 2. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் மொராஐி தேசாய் அரசின் பி.பி மண்டல்  தலைமையில் உருவாக்கப்பட்டது .  -இது 1980 ல் தனது அறிக்கையை சமர்பித்தது. - இந்த அறிக்கையில் ஓபிசி (OBC) 27% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தார். இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிரான வழக்கு: -பி.பி மண்டல் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக இந்திர சகாணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். -இந்த வழக்கில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. -இது இட ஒதுக்...