Posts

Showing posts with the label nature art

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

How to draw penguin easily

Image
How to draw penguin easily step by step: step 1: பென்குவின் உடலமைப்பை பென்சிலால் கீழே உள்ளவாறு வரையவும். step 2: பென்குவின் பறவையின் தலை மற்றும் மூக்கு பகுதிகளில் வண்ணம் தீட்டுங்கள் . step 3: பென்குவின் இறக்கைகளை வண்ணம் தீட்டுங்கள். step 4: பென்குவின் உடலின் அடிப்பகுதியில் வண்ணம் தீட்டுங்கள். Step 5: பென்குவின் பாதம் மற்றும் உடல் முழுவதும் வண்ணம் தீட்டுங்கள். அழகிய பென்குவின் எளிதாக வரைந்து முடிந்தது. பென்குவின்கள் மடகாஸ்கர் பகுதியில் வாழ்கிறது. பென்குவின் பாலூட்டி வகையைச் சார்ந்தது.  RiyAshoKshades  

Mango tree easy drawing for kids

Image
மழலை கைவண்ணம் ஹாய் குழந்தைகளே நம்முடைய மழலை கைவண்ணம் பகுதிகள் நிறைய வரைபடங்கள் வரைவது எப்படி என்று கற்றுக் கொண்டீர்கள். இன்று மாஞ்செடி என்று அழைக்கப்படும் மாமரத்தின் இளமை தோற்றத்தை வரைவோம். நீங்கள் அனைவரும் ஒரு செடியை நட்டு வளர்க்க வேண்டும் இயற்கையை காக்க வேண்டும் . உங்கள் சந்தேகம் சரியே ஒரு செடியால் இயற்கையை காக்க முடியாது நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கும் செடியால் இயற்கை செழித்து வளரும். என்று நம் வகுப்பில் மாஞ்செடி எப்படி எளிதாக வரைவது என்பதை பார்ப்போம். படி 1: மாஞ்செடியின் அடிப்பகுதி மற்றும் கிளைகளை கீழே உள்ளவாறு வரையுங்கள். கிளைகளில் சில இலைகளை மெல்லிய கோடு மூலம் வரையவும். படி 2: கிளையின் கொம்பில் கீழே உள்ளவாறு மேலும் சில இலைகளை வரையுங்கள். படி 3: மாஞ்செடி கிளையின் கொம்பில் மேலும் சில இலைகளை வரைந்து அடர்த்தியாக தெரியுமாறு வரையவும். படி 4: மாஞ்செடியின் மற்றொரு கிளையில் அடர்த்தியாக இலைகளை வரையுங்கள். படி 5: இலையின் நரம்பு பகுதிகளை கீழே உள்ளவாறு வரையவும்.    படி 6: மாஞ்செடியின் அனைத்து இலைகளிலும் நரம்புகளை வரையுங்கள். படி 7: மாஞ்செடி இலையின் மைய நரம்பின் மீது வண்ணம் தீட்டவும்...

Butterfly easy drawing for kids

Image
மழலை கைவண்ணம் ஹாய் குழந்தைகளே இன்று மழலை கைவண்ணம் வகுப்பிற்கு உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று நீங்கள் மிகவும் விரும்பும் வண்ணத்துப்பூச்சி வரைவது எப்படி என்று படிப்படியாக கற்றுக்கொள்வோம். வண்ணத்துப்பூச்சி பல வகைகளில் உள்ளன. வண்ணங்கள் நிறைந்த பட்டாம்பூச்சி நம் அனைவரது மனதையும் கவர்ந்து இழுக்கும். வாருங்கள் பட்டாம்பூச்சியை வரையலாம்.    படி 1: வண்ணத்துப் பூச்சியின் உடல் பகுதியை கீழே உள்ளவாறு  வரையுங்கள். படி 2: வண்ணத்துப்பூச்சியின் இறக்கையை வரைவதற்காக வில் போன்ற சிறிய கோடுகளை பென்சிலால் வரையவும். படி 3: வில் வடிவ கோடுகளை படத்தில் உள்ளது போல மற்றொரு கோட்டின் மீது இணைக்கவும். படி 4: மற்றொரு வில் வடிவ கோட்டை படத்தில் உள்ளவாறு வரையுங்கள். படி 5: வண்ணத்துப் பூச்சியின் இறக்கையை மற்றொரு வில் வடிவ கோடு மூலம் இணையுங்கள். படி 6: வண்ணத்துப்பூச்சியின் தலையிலுள்ள இரண்டு இழைகளை வண்ணம் தீட்டுங்கள்.    படி 7: பட்டாம்பூச்சி இறக்கையின் உள்பகுதியில் இறக்கை போன்று மற்றொரு கோட்டை வரையவும். படி 8: வண்ணத்துப்பூச்சி இறக்கையை படத்தில் உள்ளவாறு வண்ணம் தீட்டுங்கள். படி 9: வண்ணத்துப்...

Apple drawing for kids

Image
Apple drawing picture: Hello children there is another post published for you. Beautiful Apple drawing picture for you Children. Here amazing drawing pictures presented in this page. Draw your favorite fruit picture and post it in our social media pages. Grow your drawing knowledge with us. We encourage your drawings and Post many drawings for practice. Check social media links in my profile.    Thank you for visiting. visit again kids. Keep smile. RiyAshoK shades Learn By this affiliate link god bless you: Drawing class: https://86c79drsjdvhwl9kk90q0olwbf.hop.clickbank.net/ Piano class  : https://1c5cefklmqo8yybdl3xi5yvkak.hop.clickbank.net/

Mother's love drawing for kids

Image
Natural love expression art drawing: This art drawing express love between the baby and lion. The artist shows love present in all lives. Baby playing with moon happily in grass field. Some drawing arts touch our hearts its one of them. We sure this you love this drawing art. More beautiful kids drawing pictures are updated in this page. Follow me on Twitter for more updates. Check out link in my profile. Thank you for your visit children. Please visit again for more exciting drawings.   RiyAshoK shades See more, Koala bear drawing for kids Little baby swinging drawing for kids Polar bear drawing for kids Elephant sketch for kids Learn By this affiliate link god bless you: Drawing class: https://86c79drsjdvhwl9kk90q0olwbf.hop.clickbank.net/ Piano class  : https://1c5cefklmqo8yybdl3xi5yvkak.hop.clickbank.net/