Posts

Showing posts from July, 2020

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Mango step by step drawing for kids

Image
மழலை கைவண்ணம்  வாருங்கள் குழந்தைகளே இன்றைக்கு நாம் வரையப்போகும் படம் மாம்பழம். உங்களுக்கும் மாம்பழம் மிகவும் பிடிக்கும் அல்லவா. வாருங்கள் மாம்பழம் படிப்படியாக வரைவது எப்படி என கற்றுக்கொள்வோம். படி 1: குழந்தைகளே உங்கள் பென்சில் மற்றும் வெள்ளை காகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மாம்பழம் வடிவத்தை அனைவரும் பார்த்திருப்போம் முதலில் மெல்லிய வளைவான கோடு ஒன்றை வரையுங்கள் (அதி பரவளைய வடிவம்) கீழே உள்ள படத்தை போல. படி 2: அதி பரவளையத்தை மூடுவது போன்று அதற்ற்கு எதிர் பக்கத்தில் மற்றுமொரு அதிபரவளையம் வரையுங்கள். கீழ் பகுதியை சிறிய வளைவினால் மூடுங்கள்.   படி 3: இப்போது மேலே உள்ள இரண்டு விளிம்புகளையும் சிறிய வளைவினால் மூடுமாறு வரையுங்கள். மாம்பழம் வடிவத்தை சரியாக வரைந்துவிட்டீர்கள். இப்போது மாம்பழத்தை தாங்க காம்பு பகுதியை வரைவோம். மாம்பழம் மேல்பகுதியில் இரண்டு சிறிய கோடுகள் வரைந்து கீழே உள்ளது போல அதை இணையுங்கள்.    படி 4: மாம்பழம் வடிவத்தை வரைந்துவிட்டீர்கள். இப்போது இலைகளை தாங்கும் இலை மைய நரம்பை கீழே உள்ளவாறு இரண்டு பக்கத்திலும் வரையுங்கள்...

Friendship day new Tamil poem

Image
நண்பர்கள் தின கவிதை : friendship image from pixabay வணக்கம் நண்பர்களே, நானும் எனது நண்பனும் இணைந்து நண்பர்கள் தின கொண்டாட்டத்திற்காக கவிதை பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளோம். ஆகத்து முதல் ஞாயிறு கிழமை நண்பர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நீங்களும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து அன்பை வெளிப்படுத்துங்கள். நட்பு என்ற ஒன்று அனைவருக்கும் கடவுள் கொடுத்த வரம். நாம் பள்ளிபருவம் முதல் வாழ்வின் இறுதிவரை கூட வரும் உறவில்லாத உண்மையான அன்பு நட்பு. நண்பர்கள் தினத்திற்கான இந்த பதிவை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இந்த பதிவை காணும் உனக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா.... நட்பு இல்லாத வாழ்க்கை குப்பைக்கு சமமாக குறிப்பிடுகிறார் கவிஞர்...  உப்பில்லாப் பண்டம் போல.... நண்பா.... நீயற்று நானும்.... குப்பையைச் சேர வேண்டிய.... பொருளே.... உலகின் அனைத்து உறவுகளும் நட்பு என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கும் என்பதை பின்வரும் வரிகள் உணர்த்தும்... தாய் என்ற ஒற்றைச் சொல்லில்.... உலகின் மொத்த அன்பும்.... அடங்கி விடும்.... தந்தை என்ற ஒற்றைச் சொல்லில்.... உலகின் மொத்த ஆதரவும...

EIA 2020 India trends in tamil

வணக்கம் நண்பர்களே, சூழல் தாக்க மதிப்பாய்வு 2020 வரைவு பற்றிய செய்தியை கேட்டிருப்பீர்கள். சூழல் தாக்க மதிப்பாய்வு என்றால் என்ன?... ஏன் நாம் அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வினா உங்கள் மனதில் எழலாம். இந்த பதிவு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சூழல் தாக்க மதிப்பாய்வு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வெளியிடுகிறோம். சூழல் அறிவியல் சூழலியல் காரணிகளால், மனித உடல் நலத்தில் ஏற்படும் தாக்கங்களை பற்றி அறிய செல்வழிப் பகுப்பாய்வு என்ற முறையை ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு முகமை பயன்படுத்தியது. இந்த பகுப்பாய்வு தொழில்நுட்பம் சூழல் அறிவியல் எனப்பட்டது. சூழல் தாக்க மதிப்பாய்வு ( EIA-Environmental Impact Assessment ) தோற்றம் சுற்றுச்சூழலை பாதுக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் உடனடி தோற்றத்திற்கு காரணம் போபால் விஷவாயு கசிவு விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம். இது மக்கள் மனதில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியது.  சூழல் தாக்க மதிப்பாய்வு 1994 ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது.  1994 முதல் 2006 வரை சூழல் தாக்க மதிப்பாய்வு எந்த திட்டத்தையும் தடுக்கவில்லை....

Apple drawing for kids

Image
Apple drawing picture: Hello children there is another post published for you. Beautiful Apple drawing picture for you Children. Here amazing drawing pictures presented in this page. Draw your favorite fruit picture and post it in our social media pages. Grow your drawing knowledge with us. We encourage your drawings and Post many drawings for practice. Check social media links in my profile.    Thank you for visiting. visit again kids. Keep smile. RiyAshoK shades Learn By this affiliate link god bless you: Drawing class: https://86c79drsjdvhwl9kk90q0olwbf.hop.clickbank.net/ Piano class  : https://1c5cefklmqo8yybdl3xi5yvkak.hop.clickbank.net/

Social media awareness series 2

சமூக வலைதள விழிப்புணர்வு பகுதி 1 ன் தொடர்ச்சியை இந்த பக்கத்தில் காண்போம். முதல் பதிவில் சமூக வலைதள அறிமுகம், சமூக வலைதள நன்மை, சமூக வலைதள தீமைகள், பெற்றோர்கள் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை பார்த்தோம். இந்த பதிவில் குழந்தைகள் சமூக வலைதள பயன்பாட்டால் கல்வியை மறந்து செல்போனுக்கு அடிமையாவதை உருக்கமாக கவிஞர் கூறியுள்ளார்.  சமூக வலைதளத்தின் தீமைகள்: குழந்தைகளின் பிஞ்சு விரல்கள்.... தீண்டப்படாததால்.... வாழ்வை வெறுத்துப்.... பொலிவிழந்து காணப்படும்.... எழுதுகோல்.... தீண்டப்படும்.... அதே பிஞ்சு விரல்களுடன்.... அந்த பிஞ்சு மனங்களையும்.... பதம்பார்க்கும்.... சமூக வலைதளங்கள்.... வளர்ந்து கொண்டிருக்கும்.... வருங்கால சந்ததியைக் காப்பதுவும்.... நமது கடமையே.... கடமையை உணர்ந்து.... அனைவரும் ஒன்றிணைந்து.... செயல்படுவோம்.... சமூக வலைதள பாதிப்பை குறைக்க சில வழிகள்: 1. Parental control options பயன்படுத்துவது. 2. குழந்தைகள் கல்வி சம்பந்தமான தகவல்களை சேகரிக்க அவர்களுக்கு உதவுங்கள். 3. விளம்பரங்கள் அதிகம் இல்லாத பக்கங்களை படியுங்கள். 4. செல்போ...

Social media awareness series 1

வணக்கம் நண்பர்களே, உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானதே தொடர்ந்து படியுங்கள். சமூக வலைதள பயன்பாடு, பயன்படுத்தும் விதம், குழந்தைகளின் பாதுகாப்பு, தனிமனித பாதுகாப்பு, சமூக வலைதள நன்மை மற்றும் தீமைகளை ஒரு தொடர் கட்டுரையாக வெளியிடுகிறோம். இதன் நோக்கம் நல்ல செய்திகள் குழந்தைகளிடம் சென்று சேரவேண்டும் என்பதே.  சமூக வலைதளம்: ஒரு செய்தியை தனி ஒருவருக்கு மட்டுமல்லாது உலகிலுள்ள அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் செயலி ஆகும். இது பொதுநோக்கத்துடன் தகவல்களை பரிமாற்ற உருவாக்கப்பட்டது. இதனை தவறான வழியில் பயன்படுத்துவோரும் இருக்க தான் செய்கிறார்கள். சமூக வலைதள பயன்பாடு: நாம் பதிவிடும் தகவல்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதுமுள்ள அனைவரையும் சென்று சேர்கிறது. இதில் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், செய்திகள், சமையல், ஆன்மீகம் போன்ற நல்ல பதிவுகள் நிறைய உள்ளன.  நமக்கு தெரியாத விஷயங்களை சமூக வலைதளங்களில் தேடி கற்று கொள்கிறோம் இது ஒரு நல்ல ஆசிரியராக செயல்படுகிறது. பலர் சமூக வலைதளங்களை தங்களின் வியாபார விளம்பரங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற சமூக வலைதள...

Anti-Child labor drawing

Image
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின வரைபடம்: வணக்கம் நண்பர்களே, ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவர்கள் தங்கள் வீட்டில் உள்ள வறுமையால் வேலைக்கு செய்கிறார்கள். இதனை தடுக்க அரசு சட்டம் இயற்றி காத்துவருகிறது. இருப்பினும் லாப நோக்கில் சிறுவர்களை அடிமையாக்கி வேலைவாங்கும் குற்றவாளிகள் இன்றும் உள்ளனர். அவர்களிடம் இருந்து குழந்தைகளை மீட்டு கல்வி கற்க வைப்பது அரசின் பணி. இதனை நினைவுபடுத்த குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.      RiyAshoK shades Learn By this affiliate link god bless you: Drawing class: https://86c79drsjdvhwl9kk90q0olwbf.hop.clickbank.net/ Piano class  : https://1c5cefklmqo8yybdl3xi5yvkak.hop.clickbank.net/

World chess day Tamil poem

Image
அறிவுத்திறனை வளர்க்கும் சதுரங்க விளையாட்டின் சிறப்பை நினைவில் கொள்ள உலக சதுரங்க தினம் கொண்டாடப்படுகிறது. சதுரங்க விளையாட்டு யோசிக்கும் திறனை வளர்க்கிறது. சரியான முடிவுகளை விரைந்து எடுக்கும் பயிற்சியை அளிக்கிறது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி விளையாடும் சதுரங்க விளையாட்டு மறதி என்னும் நோயை நம்மிடம் வராமல் தடுக்கிறது. இது அவர்களின் மனநலனை காக்கிறது. மாணவர்களின் கல்வி கற்கும் திறனில் இதுபோன்ற அறிவுசார்ந்த விளையாட்டுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. வீடியோ கேம் விளையாட்டுகள் மாணவர்களை அடிமையாக்கி அவர்களின் கற்றல் செயல்பாடுகளை குறைக்கும்.  உலக சதுரங்க தின கவிதை (July 20):- chess image from pixabay அமர்ந்த இடத்தில்.... அப்படியே அமர்ந்திருக்க.... அறிவு மட்டும்.... வளர்ந்து கொண்டே இருக்கிறது.... போட்டிக்கு ஒருவர்.... அமர்ந்திருக்க.... இரு அணிகளாய்ப் பிரிந்திருக்க.... இரு பதினாறு.... ஆட்டக்காரர்கள்.... வெற்றியை தீர்மானிக்கின்றனர்.... சதுரங்க விளையாட்டில்.... போரின் நெறிமுறைகளை வகுத்து.... அதிகாரங்களை அளித்து.... தளபதிகளுடன் சேர்ந்து போரிட்...

Population Tamil poem

Image
மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்த்த கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளோம். அனைவரும் படித்து தங்கள் ஆதரவை தாருங்கள். உலக அளவில் மக்கள் தொகை அதிகரிப்பு முக்கிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இது அதிகப்படியான இயற்கை வளங்களை பயன்படுத்தி இயற்கை சமநிலையை சீர்குலைக்கிறது. இதனை நினைவில் கொள்ள உலக மக்கள் தொகை தினம் July 11 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் சீனா , இந்தியா ,போன்ற நாடுகள் முன்னனியில் இருக்கின்றன.  அதிக மக்கள் தொகை வேலைவாய்ப்பின்மை , உணவுப்பொருள் தட்டுப்பாடு போன்றவற்றை அதிகரிக்கிறது. மக்கள் இருப்பிடத்திற்காக காடுகளையும் நீர்நிலைகளையும் அழிக்கின்றனர்.  அளவான குடும்பம் அளவில்லா மகிழ்ச்சி தரும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்... மக்கள்  தொகை தின தமிழ் கவிதை: population image from pixabay மக்கட்பேறு பல பெற்றார்.... நம் தாத்தா.... பெற்ற அனைவருக்குமே கொடுக்க.... அளவாக பொருளை ஈட்டினார்.... அளவாய் பிள்ளை பெற்று.... அளவுக்கு அதிகமாய்.... சேர்த்து வைக்கிறார்.... நம் தந்தை.... பொருள் ஈட்டவே நேரம் செலவழித்து.... பி...

Shinchan drawing for kids

Image
#Best shinchan drawing for kids.. # Hello children this drawing specially made for you... # Be happy with your favorite hero shinchan  drawing picture... # We are happy to post this drawing... # Post your favorite hero drawing in our social media pages. Follow us on Twitter for all updates.... Keep smile ...Thanking you visit again.. RiyAshoK shades 

Little baby swinging drawing for kids

Image
Little baby swinging drawing picture: The drawing express the happiness of swinging baby. Moon light and nature looks attract us. Kids draw similar this art and post in our social media pages. Check social media pages in my profile. Thank you for visiting. Visit again. RiyAshoK shades

Modern girl hairstyle fashion drawing

Image
#Modern girl beautiful hairstyle with closed eye picture... #new modern stylist... #beautiful hairstyle model... #new trending hair style... #lovely drawing... #Thank you for visiting.. visit again... RiyAshoK shades  

Elephant drawing picture for kids

Image
Interesting information about Elephants: #Elephants has high memory power and smell power. It remember it's paths by its memory. #In ancient periods elephants used in wars,construction,..etc. #Asian Elephant is an tradition animal in India. #India introducing project elephant act in 1992. It stops hunting elephants and protects it. SAVE NATURE... PROTECT ANIMALS Thank you for visiting..welcome again..  RiyAshoK shades

International tiger day poem in tamil

Image
சர்வதேச புலிகள் தினம்  (national tigers day)-July 29 image from pixabay வணக்கம் நண்பர்களே சர்வதேச புலிகள் தினத்தில் அவற்றை பற்றிய சில தகவல்களை பார்ப்போம். புலி இந்திய நாட்டின் தேசிய விலங்கு (1973). புலிகளை பாதுகாக்க புலிகள் பாதுகாப்பு சட்டம் 1973 ல் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் புலிகளின் பாதுகாப்புக்கு வழிவகை செய்கிறது. காடுகளில் உள்ள தாவர உண்ணிகள் தாவரங்களை முற்றிலும் அழிக்காமல் புலி பாதுகாக்கிறது. இது நமது உணவை தாவர உண்ணிகளிடம் இருந்து பாதுகாக்கும். உலகின் பல நாடுகளில் புலிகளை பாதுகாக்க வனப்பகுதிகள் பராமரிக்கப்படுகின்றன அவற்றிற்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம். சுதந்திரமாக காட்டில்.... சுற்றித் திரிந்தாய்.... அங்கே உனக்கான உணவை.... நீயே வேட்டையாடி உண்டாய்.... இன்றோ.... பேராசை மனிதர்களின் கைகளில்.... சிக்கிக் கொண்டு.... கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறாய்.... வரிப் பணத்தை.... சுரண்டித் திண்பவன்.... உன் வரியிட்ட உடலை.... பதம் பார்க்கிறான்.... உன் நிலை நோக்கி.... என் ஆழ்ந்த.... அனுதாபங்கள்.... தமிழகத்தில் புலிகளை பாதுகாக்க அதனை தத்தெடுத்து வளர்க்...

Guppies fish drawing for kids

Image
Fish drawing picture: Hello children your favorite guppies fish drawing posted in our website. Here more drawings and Tamil poems presented. Draw your drawings and post it on our social media pages. Follow us on Twitter and Facebook page. Check Links in my profile. Thank you for visiting.