Posts

Showing posts from June, 2020

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Jokes day poem in tamil

Image
நகைச்சுவை தின தமிழ் கவிதை (jokes day poem): image by xan xan from pixabay வணக்கம் நண்பர்களே, வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பர் அத்தகைய சிறப்பு கொண்ட நகைச்சுவை திறனை போற்ற வேண்டும் என இந்த கவிதையை பதிவிட்டுள்ளோம். நகைச்சுவை உணர்வு கொண்ட நண்பர்கள் அமைந்தால் வாழ்வே சொர்க்கமாகும். துன்பங்களை மறந்து சிரிப்பவரது நெஞ்சம் பூ போல மலர்ந்து இருக்கும். நம்மை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்த சில நகைச்சுவை கலைஞர்களின் பெயர்களை குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எம்.ஆர்.ராதா, நாகேசு, கவுண்டமணி, செந்தில், வைகைபுயல் வடிவேலு, விவேக், மற்றும் பலர். தான் காயப்பட்டாலும் அவமானப்பட்டாலும் பிறரை சிரிக்க வைத்தால் போகும் என நினைக்கும் நகைச்சுவை கலைஞர்களை போற்றி வணங்குகிறோம். சாதி மத இன மொழி.... பேதங்களில் இருந்து சற்றே மாறுபட்டு.... அனைவருக்கும் பொதுவாய் நிற்கும் ஒரே விசயம்.... சிரிப்பு மட்டுமே.... சந்தோசத்தில் பெரியது.... அடுத்தவர்களை சந்தோசப்படுத்திப்  பார்ப்பதே.... ஒருவரின் இதழ் நம்மால் மலரும்போது  வரும் இன்பம் அளவற்றது.... இப்படியாக அனைவரின் மனம்  க...

Selfie day poem in tamil

Image
தாமி தின கவிதை  (selfie day poem)  - June 21 image from pixabay வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் தாமி (selfie ) தினத்திற்கான சிறப்பு கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளோம். இதன் தவறான பயன்பாட்டால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் உயிரிழப்புகளை இந்த சிறு பதிவில் கூறியுள்ளோம்.  அதரம் முதல் அந்தரங்கம் வரை தாமி எடுத்தாய்.... எடுத்தவற்றை பத்திரமாய் பதுக்கி வைத்தாய்.... பாவியவன் (அலைபேசி) பாரெங்கும் பரப்பி விட்டான்..... தன்மானம் தவறவிட்டுத் தலை குனிந்தாய்.... தாமியினால் நீ செய்த குற்றமுணர்ந்தாய்.... அதன் விளைவாய்.... உயிர் தன்னை மாய்த்துக் கொண்டாய்.... தன்னுடலைத் தான் ரசிக்கத் தாமி எடுத்து உன் உருவப்படத்தை உன் வீட்டில் தொங்க வைத்து விட்டாய்..... உயிர் பறிக்கும் தாமியினை தள்ளி வைப்போம்.... ஓங்கி உயர்ந்து உள்ளம் தனை துள்ள வைப்போம்..... தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த வேளையில் அந்தரங்கங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அனைத்து செயலிகளையும் பாதுகாப்பாக பயன்படுத்துங்கள். அனைவரின் நலன் கருதி விழிப்புணர்வுக்காக இந்த பதிவை பதிவிடுகிறோம். தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்...

Refugee day poem in tamil

Image
பிறந்த இடத்தையும் வளர்ந்த நாட்டையும் விட்டு வெளியேறும் உறுக்கமான மனதை கொண்ட புலம்பெயர்வோரின் நிலையை உணர்ந்து உதவிகரம் நீட்டுமாறு கவிஞர் இக்கவிதையை படைத்துள்ளார். சொந்த நாட்டில் இருந்து விரட்டப்பட்ட அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதை நம் கடமையாக குறிப்பிடுகிறார். இது ஈகை பண்பை நம்முள் வளர்க்கும்.  உலக அகதிகள் தின கவிதை ( June-20 ): special poem for refugee day அன்பென்னும் அடைமழையில்.... ஆனந்தமாய் நனைகின்றோம் நாம்..... இதே வேலையிலே.... அன்பு காட்ட ஒருவரும் இன்றி.... அரை உயிரைக் கையில் ஏந்தி..... அடுத்து வரும் சந்ததியைக் காக்க..... அண்டை நாட்டை.... அடைக்கலமாய் நாடும்.... அகதிகளின் நிலையறிந்து.... அவர்களுக்கு ஆதரவளிப்போம்.... தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும். RiyAshok shades மேலும் கவிதைகள் வாசிக்க , மக்கள்தொகை தினம் கவிதை  சர்வதேச புலிகள் தினம் கவிதை குழந்தைகள் தினம் சிறப்பு வரைபடம்  உலக சதுரங்க விளையாட்டு தினம் கவிதை  

Ariel girl doll drawing for kids

Image
Ariel mermaid girl drawing:  It's specially made for girl child. Your favorite Ariel mermaid girl doll posted here. Make this your profile picture. So many drawings and Tamil poems presented in our website. Learn and share your friends children. Thank you for visiting here. Keep smile forever.

Flower pot drawing for kids

Image
Flowerpot drawing picture: Beautiful flower pot with flower drawing picture. It makes your mind and home beautiful. Plant flowers tree to make peaceful vibration around you. Keep smile. Thank you for visiting.

Squirrel animal drawing for kids

Image
Squirrel drawing picture: This squirrel drawing for you kids. Download this picture and try your drawing today. Post your drawings in comments. Keep smile. Thanking you.    Indian squirrel drawing. RiyAshoK shades. Learn By this affiliate link god bless you: Drawing class: https://86c79drsjdvhwl9kk90q0olwbf.hop.clickbank.net/ Piano class  : https://1c5cefklmqo8yybdl3xi5yvkak.hop.clickbank.net/

Reservation in India for OBC - reservation trending news

இட ஒதுக்கீடு வணக்கம் நண்பர்களே. இந்த பதிவில் இட ஒதுக்கீடு பற்றிய சில தகவல்கள் ...தோற்றம்,சட்டங்கள், இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய வழக்கு, சில தகவல்களை பகிர்ந்துள்ளேன்... தோற்றம்: இந்தியா விடுதலைக்காக போராடியது போல் பல போராட்டங்களை கண்டது. அவற்றில் ஒன்று இட ஒதுக்கீட்டுக்கொள்கை. இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர்கள் சமுதாயத்தில் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. 1. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் நேரு அரசின் ககா கலேல்கர் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டது. (1953) 2. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் மொராஐி தேசாய் அரசின் பி.பி மண்டல்  தலைமையில் உருவாக்கப்பட்டது .  -இது 1980 ல் தனது அறிக்கையை சமர்பித்தது. - இந்த அறிக்கையில் ஓபிசி (OBC) 27% இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தார். இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிரான வழக்கு: -பி.பி மண்டல் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக இந்திர சகாணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். -இந்த வழக்கில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. -இது இட ஒதுக்...

Polar bear drawing for kids

Image
Polar bear kids drawing: Polar bears lives in arctic circle. Canada ,Russia ,United states ,Greenland and Norway. World Wide Fund for Nature (WWF) estimates 22 to 31 thousand  polar bears left in the world.  Due to Global warming ice glaciers melts in arctic poles. Polar bears moves human living place for survive.  The Canada researchers reports in the year of 2100, polar bear family totally dead. They announced Polar bear as rare specious.  Hello kids draw you favorite animal and post it on our social media pages. Check links in my profile.  Save nature for save animals. Thank you for visiting...visit again...   RiyAshoK shades See more, Elephant sketch drawing for kids Lion and baby drawing for kids Koala bear drawing for kids Squirrel drawing for kids Learn By this affiliate link god bless you: Drawing class: https://86c79drsjdvhwl9kk90q0olwbf.hop.clickbank.net/ Piano class  : https://1c5ce...

Mother's love drawing for kids

Image
Natural love expression art drawing: This art drawing express love between the baby and lion. The artist shows love present in all lives. Baby playing with moon happily in grass field. Some drawing arts touch our hearts its one of them. We sure this you love this drawing art. More beautiful kids drawing pictures are updated in this page. Follow me on Twitter for more updates. Check out link in my profile. Thank you for your visit children. Please visit again for more exciting drawings.   RiyAshoK shades See more, Koala bear drawing for kids Little baby swinging drawing for kids Polar bear drawing for kids Elephant sketch for kids Learn By this affiliate link god bless you: Drawing class: https://86c79drsjdvhwl9kk90q0olwbf.hop.clickbank.net/ Piano class  : https://1c5cefklmqo8yybdl3xi5yvkak.hop.clickbank.net/

love birds drawing for kids

Image
#Love birds beautiful drawing... #make love to live happy life... #love birds are playingful ...it loves each other.. #love birds decorating home beautiful.. #it makes love and fun.. #Plant trees for saving birds.. Thank you for visiting.. RiyAshok shades.  See more, Koala bear drawing for kids Elephant drawing for kids Guppies fish drawing for kids Squirrel drawing for kids Learn By this affiliate link god bless you: Drawing class: https://86c79drsjdvhwl9kk90q0olwbf.hop.clickbank.net/ Piano class  : https://1c5cefklmqo8yybdl3xi5yvkak.hop.clickbank.net/